Tag: foremer cm

மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசு – ஓபிஎஸ் கடும் கண்டனம்

மேகதாது அணை கட்டுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்று தெரிவித்துள்ள கர்நாடக மாநில முதலமைச்சருக்கு தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக மாநில...