Tag: Forest Rights
வருசநாடு – மேகமலை மலைக்கிராம மக்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய 6 மாத அவகாசத்தை நழுவ விடக்கூடாது – தேனி மாவட்ட ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி வேண்டுகோள்!
தேனி மாவட்டம் வருசநாடு – மேகமலை மலைக்கிராம மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி வெளியேற்றும் விவகாரத்தில், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள ஆறு மாத கால அவகாசத்தை மலைக்கிராம மக்கள் முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று...
