Tag: Former Minister
சரணடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு!
சொத்துக்குவிப்பு வழக்கில் சரணடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீர்நிலைப் பகுதி என்று அரசு நோட்டீஸ் – பாஜக மாநில செயலாளர் அனந்த பிரியா ஆறுதல்!வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாக முன்னாள்...
முன்னாள் அமைச்சர் மனைவிக்கு விதித்த சிறை உறுதி!
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு விதித்த ஓராண்டு சிறை தண்டனையை உறுதிச் செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.காவி வேட்டியில் பேரவைக்கு வந்துள்ள ஓ.பன்னீர்செல்வம்!அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பரமசிவன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில்...
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் காலமானார்!
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானர். அவருக்கு வயது 74.உலகக்கோப்பைக் கிரிக்கெட்- ஹர்திக் பாண்டியா விலகல்!புதுச்சேரி அரசில் இரண்டு முறை அமைச்சராகவும், சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராகவும், காங்கிரஸ் கட்சியில் பல்வேறு...
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி!
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உடல்நலக்குறைவுக் காரணமாக, சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பாட்னாவில் குவிந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள்!அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகத்துக்கு நேற்று (ஜூன் 22)...
இரண்டாவது முறையாக மருத்துவமனையில் சத்யேந்திர ஜெயின் அனுமதி!
திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி மாநில முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், உடல் நலக்குறைவால் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.“ஆவின் நிறுவனத்துடன் நாங்கள் போட்டியிடவில்லை”- அமுல் நிறுவன தமிழக...