Tag: Four hours

த வெ க தலைவர் விஜய் தனி விமானம் மூலம் திருச்சி வருகை! நான்கு மணி நேரமாக காத்திருந்த மக்கள்!!

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தனி விமானம் மூலம் தனது பரப்புரையை மேற்கொள்வதற்காக  திருச்சி வந்தடைந்தார்.தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அவர்கள் இன்று நாமக்கல், கரூர் ஆகிய பகுதிகளுக்கு பரப்புரை...