Tag: Fourth Film
4-வது முறையாக இணையும் தனுஷ் – ஆனந்த் எல். ராய் கூட்டணி! வரலாற்றுப் பின்னணியில் பிரம்மாண்ட காதல் – ஆக்ஷன் படம்!
நடிகர் தனுஷ் மற்றும் பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல். ராய் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளனர். ஏற்கனவே மூன்று படங்களில் இணைந்து பணியாற்றியுள்ள இக்கூட்டணி, தற்போது 4-வது முறையாக கைகோர்க்கிறது....
