Tag: Free Tuition Centre
மாவட்ட தலைநகரங்களில் ஏசி வசதியுடன் இலவச டியூஷன் சென்டர்கள்! நடிகர் தனுஷ் நற்பணி இயக்கம் திட்டம்?
நடிகர் தனுஷ் நற்பணி இயக்கம் சார்பில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக ஏசி வசதியுடன் கூடிய இலவச டியூஷன் சென்டர்களைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக மாவட்டத் தலைநகரங்களில் மையங்களை...
