Tag: Funny speech
நம்பி வாங்க சந்தோஷமா போங்க… ரிப்பீட்ல வாங்க… அயலான் குறித்து சிவகார்த்திகேயனின் நகைச்சுவை பேச்சு!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் ஐந்து வருடங்கள் கழித்து இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஆர்.ரவிக்குமார் இயக்க கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார்....