Tag: Gandhiraj
புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் வழங்கப்படும்; தவறு செய்யும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை: காந்திராஜ் எச்சரிக்கை!
"தமிழகத்தில் புதிய ரேஷன் அட்ட கோரி விண்ணப்பித்துள்ள பொதுமக்களுக்கு, தகுதியின் அடிப்படையில் மிக விரைவில் புதிய ரேஷன் கார்டுகள் அச்சிடப்பட்டு வழங்கப்படும். அதேபோல், கூட்டுறவுச் சங்கங்களில் முறைகேடுகள் அல்லது தவறுகள் செய்தவர்கள் யாராக...
