Tag: Gaza Building
காசாவில் பயங்கர சோகம்! சேதமடைந்த கட்டிடம் இடிந்து 21 பேர் பலி – 8 குழந்தைகள் உயிரிழப்பு
காசாவில் போரின்போது சேதமடைந்த 6 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் 8 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சேதமடைந்த கட்டிடம் இடிந்து விபத்துகாசாவின்...
