Tag: glass bridge
திறப்பு விழைாவை முன்னிட்டு கண்ணாடி பாலத்தின் இறுதிக்கட்டப் பணிகள் ஆய்வு – அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை கண்ணாடி பாலத்தினை திறந்து வைக்க உள்ள நிலையில் பாலத்தின் இறுதிக்கட்டப் பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமத்தில் திருவள்ளுவருக்கு 133 அடி...