Tag: Gold price rises again

தங்கம் விலை மீண்டும் உயர்வு: சவரனுக்கு ரூ.960 அதிகரிப்பு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ரூ.92,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.120 அதிகரித்து ரூ.11,540-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.165-க்கு...