Tag: Google Maps
புத்தாண்டில் அறிமுகமாக உள்ள கூகுள் மேப்ஸின் முகவரி விளக்க வசதி!
இந்தியாவில் அடுத்தாண்டு தொடக்கத்தில் முகவரி விளக்கங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக கூகுள் மேப்ஸ் தெரிவித்துள்ளது. இந்த வசதியானது சர்வதேச அளவில் முதன்முறையாக இந்தியாவில் தான் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கூகுள் மேப்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.கொடைக்கானலில்...