Tag: Government Holiday

தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 9-ம் தேதி அரசு விடுமுறை!

தொடர் விடுமுறையை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் – தமிழக அரசு அறிவிப்புதீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9-ம் தேதி திங்கள்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நவம்பர் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி கொண்டாடப்பட...