Tag: Government Recruitment
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அவுட்சோர்சிங் ஆள்சேர்ப்பு: புதிய நடைமுறையை அமல்படுத்தியது தமிழக அரசு!
இனி சென்னை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் மட்டுமே பணியாளர்கள் நியமனம் – அரசிதழ் அறிவிப்பு வெளியீடுதமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வெளிமுகமை (Outsourcing) முறையில் பணியாளர்களை நியமிப்பதற்கான...
