Tag: Government Stability

த.வெ.க. ஆட்சி 6 மாதத்தில் கவிழாது; அதற்கு மேலும் தொடரும் – பெ.சண்முகம்

“மு.க.ஸ்டாலின் சொல்வது போல த.வெ.க. ஆட்சி 6 மாதத்தில் கவிழாது. அதற்கு மேலும் ஆட்சி கவிழ்வதற்கோ, கலைவதற்கோ வாய்ப்பில்லை.தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், தங்களது ஆசையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...