Tag: government teachers

அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் – தங்கம் தென்னரசு கோரிக்கை

அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தப்ப் போராட்டத்தை கைவிட வேண்டும் என தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு...