Tag: Govt Programs
ஜோதிடர் பிடியில் முதல்வர் விஜய்..! மாற்றப்படும் அரசு நிகழ்ச்சிகள் – கோடிக்கணக்கில் வீணாகும் மக்கள் வரிப்பணம்..!
தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்புகள் கூடிக்கொண்டே போகின்றன. வரவிருக்கும் இடைத்தேர்தல்களை முன்னிட்டு அரசியல் கட்சிகள் காய்களை நகர்த்தி வரும் சூழலில், அரசின் அதிமுக்கிய முடிவுகளும் முதலமைச்சரின் பயணத் திட்டங்களும் ஜோதிடர்களின்...
