Tag: grandparents

கடலூரில் மது குடிக்க தாத்தா பாட்டியிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்த பேரன் – மறுத்தால் விபரீதம்

மது குடிக்க பணம் கொடுக்காத தாத்தா - பாட்டியின் மீது கொடூர தாக்குதல் நடத்திய பேரன். தாத்தா உயிரிழந்ததை அடுத்து பாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.கடலூர் அடுத்த வெள்ளப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (70)...