Tag: Gujarat Arrest
காந்தி குறித்து சர்ச்சை ரீல்ஸ் வெளியிட்ட 10 லட்சம் ஃபாலோயர்கள் கொண்ட இன்ஸ்டா பிரபலம் கைது!
மகாத்மா காந்தி குறித்து ஆட்சேபனைக்குரிய வகையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெளியிட்டதாக, குஜராத்தைச் சேர்ந்த 47 வயது சமூக வலைதள பிரபலம் சிம்ரன் படேலை சூரத் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். அவருக்கு...
