Tag: Hair Export
தலைமுடியை மூலதனமாக வைத்து நடக்கும் கோடிக்கணக்கான வணிகம்! திருப்பதி கோயிலில் ரூ.119 கோடிக்கு ஏலம் போன முடிகள் – பின்னணியில் ஆச்சரியமூட்டும் உண்மைகள்!
மனிதர்களின் தலைமுடியை மூலதனமாகக் கொண்டு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் மிகப்பெரிய வர்த்தகம் நடைபெற்று வருவது பலரும் அறிந்திராத வியப்பான தகவலாகும். இந்தத் தலைமுடி வர்த்தகத்தில் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி...
