Tag: Haja Kani
“இதே போல்தான் பாபர் மசூதி விவகாரத்திலும் நடந்தது; இஸ்லாமியர்கள் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்” – ஹாஜாகனி கொந்தளிப்பு
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகள் மற்றும் அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து ஹாஜாகனி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்த விவகாரம் சமூக நல்லிணக்கத்தையும், சிறுபான்மையினரின் நம்பிக்கையையும் பாதிக்கும் வகையில்...
