Tag: Handcart

சுயதொழில் தொடங்க 5 பேருக்கு தள்ளுவண்டிகள் வழங்கல் – முதலமைச்சர் விஜய் உத்தரவின்படி நடவடிக்கை!

சென்னை பெரம்பூர் சட்டமன்ற அலுவலகத்தில் சுயதொழில் தொடங்குவதற்காகத் தள்ளுவண்டி கேட்டு மனு அளித்த 5 பேருக்கு, முதலமைச்சர் விஜயின் உத்தரவின்பேரில் வீட்டு வசதி வாரியத் தலைவர் சிவா தள்ளுவண்டிகளை வழங்கினார்.மனு அளித்தவர்களுக்கு உடனடி...