Tag: happy news
ஒரு குட் நியூஸ்…ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்க 3 மாதம் அவகாசம்..
ஆதாருடன் ரேஷன் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை மத்திய அரசு கூறியுள்ளது.இது பெரும்பாலான மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.ரேஷன் கார்டுடன் ஆதார்...