Tag: Harassment complaint
கலாஷேத்ரா ஆசிரியர்களை உடனடியாகக் கைது செய்க – சீமான்..
மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கலாஷேத்ரா ஆசிரியர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா...