Tag: Hardik Pandya
உலகக்கோப்பைக் கிரிக்கெட்- ஹர்திக் பாண்டியா விலகல்!
காயம் காரணமாக, உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார். இதையடுத்து, ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணாவை மாற்று வீரராக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.வழக்கறிஞரை வெட்டி...
“மேலும் மூன்று போட்டிகளில் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார்” என தகவல்!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், மேலும் மூன்று போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு!இந்திய கிரிக்கெட் அணியின்...
