Tag: Heavy Rain
அதிதீவிரப் புயலாக வலுப்பெற்றது ‘தேஜ்’ புயல்!
தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் உருவான 'தேஜ்' புயல், அதிதீவிர புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.டிஜிட்டலில் ரீ-ரிலீஸாகும் நாயகன் திரைப்படம்வரும் அக்டோபர் 25- ஆம் தேதி அன்று அதிகாலையில் ஓமன்...
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைத் தொடங்கியது!
தமிழ்நாடு, கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.லியோ தாஸ் கதாபாத்திரம் மாஸ் – இயக்குநர் மாரி செல்வராஜ்"தென்மேற்கு அரபிக்கடலில் நிலவி வந்த...
15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல...
இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , “மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று...
இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!
தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில் இன்று 13 மாவட்டங்களில்...
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் அறிவிப்பு..
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...