Tag: Hill train service started

மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை தொடக்கம்

கனமழையால் தண்டவாளத்தில் ஏற்பட்ட மண்சரிவு சீரமைக்கப்பட்டதை அடுத்து 2 நாட்களுக்கு பின்னர் மேட்டுப்பாளையம் - உதகை இடையே மலை ரயில் சேவை தொடங்கியுள்ளது.வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நீலகிரி...