Tag: Himalaya

இமயமலைக்குச் சென்ற ரஜினி….. வைரலாகும் புகைப்படம்!

நடிகர் ரஜினி கடைசியாக ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து வேட்டையன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை டிஜே ஞானவேல் இயக்க லைக்கா நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. இந்த படமானது 2024 அக்டோபர் மாதத்தில்...