Tag: Himalayan floods
பெருவெள்ளம்: நேபாளம்-1,453 பேர் பலி, திபெத்-43 பேர் பலி; 5,785 பேர் மாயம்
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் மட்டும் இதுவரை 1,453 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 5,285...
