Tag: Holiday
நெல்லையில் ஜன.1- ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
வரும் ஜனவரி 1- ஆம் தேதி வரை நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.தள்ளிப்போகிறதா ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் பட ரிலீஸ்?கனமழை, வெள்ளப் பாதிப்பு காரணமாக, கடந்த டிசம்பர் 4-...
நெல்லை, தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
கனமழை, வெள்ளப் பாதிப்புக் காரணமாக, நெல்லை, தூத்துக்குடியில் நாளை (டிச.20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் மாற்றம்…..ரசிகர்கள் அதிர்ச்சி!கனமழை மற்றும் வெள்ளப் பாதிப்புக் காரணமாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில்...
நெல்லை, தூத்துக்குடிக்கு இன்று பொதுவிடுமுறை!
தொடர் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (டிச.19) பொதுவிடுமுறையை அறிவித்துள்ளது தமிழக அரசு.உணவு வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு நன்றி…. தென் மாவட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட...
நான்கு மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை (டிச.06) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.“அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்”- உயர்நீதிமன்றம் உத்தரவு!'மிக்ஜாம்' புயல் சென்னையை...
புயல் எச்சரிக்கை: டிச.04- ஆம் தேதி திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
புயல் எச்சரிக்கை காரணமாக, வரும் டிசம்பர் 04- ஆம் தேதி திருவள்ளூர் மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.‘ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!’வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத்...
கனமழை எதிரொலி- 8 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த சூழலில், தொடர் கனமழை காரணமாக, தமிழகத்தின் 8 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு...
