Tag: Holiday
கனமழை எதிரொலி: சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, நாகை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.“மாநிலம்...
“தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை”- தமிழக அரசு அறிவிப்பு!
தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 13- ஆம் தேதி விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.டெல்லியில் அரசு, தனியார் ஊழியர்கள் பாதி பேர் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு!இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள...
கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை நான்காவது நாளாக நீடித்து வரும் நிலையில், இன்று (அக்.03) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.“ரிசர்வ் வங்கி: வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்காது”!கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு...
தொடர் விடுமுறை- விமான டிக்கெட் பன்மடங்கு உயர்வு
தொடர் விடுமுறை- விமான டிக்கெட் பன்மடங்கு உயர்வு
தமிழ்நாட்டில் தொடர் விடுமுறைகளால், விமானங்களில் சுற்றுலா தளங்களான, வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் செல்லும் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பால், சென்னை விமான நிலையத்தில், சுற்றுலா பயணிகள் கூட்டம்...
கனமழை காரணமாக, வேலூரில் தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
கனமழை காரணமாக, வேலூர் மாவட்டத்தில் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவுமேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வேலூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது....
நிபா வைரஸ் எதிரொலி- கேரளாவில் விடுமுறை அறிவிப்பு
நிபா வைரஸ் எதிரொலி- கேரளாவில் விடுமுறை அறிவிப்பு
நிபா வைரஸ் எதிரொலியாக கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பில் இருவர் உயிரிழந்த நிலையில்,...
