Tag: Home Cooked Food

புழல் சிறையில் அன்பில் மகேஸுக்கு வீட்டுச் சாப்பாடு வழங்க அனுமதி! சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு – உணவின் தரத்திற்கு உத்தரவாதம் பெறவும் அறிவுறுத்தல்!

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு வீட்டில் சமைத்த உணவை வழங்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக ரூ.400 கோடி...