Tag: Human excreta thrown at Keezhaveli Government School

கீழவெளி அரசுப் பள்ளியில் மனிதக் கழிவு வீச்சு: மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் விசாரணைக்கு உத்தரவு!

அரியலூர் மாவட்டம் கீழவெளி அரசுப் பள்ளியில் பட்டியலின ஆசிரியர்கள் பயன்படுத்தி வந்த ஓய்வறையில் மனிதக் கழிவு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் தாமாக முன்வந்து...