Tag: Husband Arrest

மாங்காட்டில் மனைவி வேறு ஒருவருடன் பேசியதால் ஆத்திரம்.. இறைச்சி வெட்டும் கத்தியால் மனைவியை சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவன் கைது!

மாங்காடு அருகே அதிர்ச்சி சம்பவம் மாங்காடு அடுத்த பட்டூர் பகுதியில், மனைவி வேறு ஒருவருடன் செல்போனில் பேசியதாக ஏற்பட்ட தகராறில், கணவன் இறைச்சி வெட்டும் கத்தியால் மனைவியை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை...