Tag: Husband Surrenders
திண்டுக்கல் அருகே இளம்பெண் படுகொலை – மனைவியின் நடத்தை குறித்து நண்பர்கள் கூறியதால் ஆத்திரத்தில் கொன்றாரா கணவர்?
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 24 வயதான சுவேதா என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக அவரது கணவர் அஜித்குமார் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, அஜித்குமார்...
