Tag: I-Phone
டிரம்ப் வரி விதிப்பால் தலைவலி..! ரூ.2 லட்சமாக உயரும் ஐபோன் விலை..!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரி மக்களுக்கு தலைவலியாக மாறக்கூடும். வரி காரணமாக ஆப்பிள் ஐபோன்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும். ஆப்பிள் நிறுவனத்திற்கு இரண்டு வழிகள் உள்ளன. கட்டணச் சுமையை அது தானே...