Tag: ICC Schedule

2028 முதல் 2035 வரை சர்வதேச கிரிக்கெட் திருவிழா! அடுத்தடுத்து 6 ஐசிசி தொடர்கள் – ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!

கிரிக்கெட் ரசிகர்களுக்கு வரும் ஆண்டுகளில் சர்வதேசப் போட்டிகள் மூலம் மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது. 2028 முதல் 2035 வரையிலான காலகட்டத்தில் டி20 உலகக்கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, சாம்பியன்ஸ் டிராபி மற்றும்...