Tag: ICC World Cup 2023

உலகக்கோப்பை கிரிக்கெட்- வங்கதேச அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.பங்காரு அடிகளார் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்!மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில்...

இந்திய அணிக்கு 257 ரன்கள் இலக்கு!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு 257 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வைரமுத்துவின் ‘மகாகவிதை’ அறிவுப்போட்டி!மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் இன்று...

தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணி சாதனை!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் அதிரடி வெற்றியைப் பதிவுச் செய்த தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணி வரலாற்று வெற்றியைப் பதிவுச் செய்துள்ளது.‘லியோ’ படத்தின் வெளியீட்டை நிறுத்தி வைக்க நடிகர்...

இங்கிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்று சாதனையைப் படைத்த ஆப்கானிஸ்தான் அணி!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று சாதனைப் படைத்துள்ளது.குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழா தொடங்கியது!டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில்...

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை!

 பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், அதிரடிக் காட்டிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.“மகளிர் இடஒதுக்கீடு சட்டம் உடனடியாக அமலுக்கு வர வேண்டும்”- பிரியங்கா காந்தி வலியுறுத்தல்!உலகக்கோப்பை...

பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

 பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.இந்திய அணிக்கு திரும்பிய சுப்மன் கில்….. நிதானமாக விளையாடி வரும் பாகிஸ்தான் அணி!உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 12வது போட்டி, அகமதாபாத்தில்...