Tag: Ilavarasu

நடிகர் இளவரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை… மன்னிப்பு கேட்ட நடிகர்…

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம் கடந்த 2018-ம் ஆண்டு சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக சென்னை தி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில்...