Tag: Iman
சபேஷின் மறைவு ஒட்டுமொத்த இசை உலகிற்கும் பேரிழப்பு – இமான் வேதனை
சபேஷின் மறைவு தேவா சார் குடும்பத்துக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இசை உலகிற்கும் பேரிழப்பு என இசையமைப்பாளர் டி. இமான் தெரிவித்துள்ளாா்.மறைந்த இசையமைப்பாளர் சபேஷ் உடலுக்கு இசையமைப்பாளர் டி.இமான் அஞ்சலி செலுத்திய, பின் செய்தியாளர்களை...
