Tag: IMD Forecast
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தின் மேலடுக்கு வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, இன்று 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த செய்தி தொடர்பான...
