Tag: increase in rent

கோவில் மனைகளில் குடியிருந்து வரும் மக்கள் வாடகை உயர்வை கண்டித்து போராட்டம்

மீஞ்சூர் கோவில் மனைகளில் குடியிருந்து வரும் மக்களுக்கு வாடகை உயர்த்தப்பட்டதை கண்டித்து போராட்டம். கோவில் மனைகளில் குடியிருப்போருக்கு உயர்த்தப்பட்ட வாடகையை ரத்து செய்து பட்டா வழங்கிட வலியுறுத்தல்.வட காஞ்சி என்று அழைக்கப்படும் திருவள்ளூர்...