Tag: India cricket team

இந்திய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி!

 இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.உத்தரகாசி சுரங்கப்பாதை- இறுதிக்கட்டத்தில் மீட்புப் பணி!கவுகாத்தியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற டி20...

ஆஸ்திரேலிய அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி!

 ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.பிக் பாஸ் வீட்டில் அனன்யாவின் ரீ என்ட்ரி….. மாயாவிற்கு விஷ பாட்டில் பட்டம்…....

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி!

 ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லக்ஷ்மண் நியமிக்கப்பட வாய்ப்பு!விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங்கைத்...

இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லக்ஷ்மண் நியமிக்கப்பட வாய்ப்பு!

 நடந்து முடிந்த ஐ.சி.சி. உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடருடன் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் பணி காலம் நிறைவடைந்திருக்கும் நிலையில், அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக வி வி.எஸ்.லக்ஷ்மண் நியமிக்கப்படலாம் என்று...

தோல்விக்கு பின் இந்திய வீரர்களை ஆறுதல்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்படுத்திய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.மருதமலை திரைப்படத்தில் வடிவேலு ஏட்டு காமெடி போல் மனைவியை காணவில்லை என...

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடர்- இந்திய அணி அறிவிப்பு!

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.கார்த்தி நடிக்கும் 26-வது படத்திற்கு வா வாத்தியாரே என தலைப்புஇந்த நிலையில்,...