Tag: India cricket team

இந்திய அணிக்கு 79 ரன்கள் இலக்கு!

 தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 79 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தென்னாப்பிரிக்காவில் இருந்து அவசர அவசரமாக தாயகம் திரும்பிய விராட் கோலி!முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 55 ரன்களுக்கும்,...

தென்னாப்பிரிக்காவில் இருந்து அவசர அவசரமாக தாயகம் திரும்பிய விராட் கோலி!

 தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக, அங்கு சென்ற கிரிக்கெட் வீரர் விராட்கோலி, அவசர அவசரமாக நாடு திரும்பியுள்ளார். குடும்பம் தொடர்பான அவசர சூழல் காரணமாக, விராட் கோலி நாடு திரும்பி உள்ளதாகத்...

ஒருநாள் தொடரை வென்றது இந்திய அணி!

 தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வென்றது இந்திய அணி.டிமான்ட்டி காலனி பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் பூஜா ஹெக்டே!தென்னாப்பிரிக்காவின் போலண்ட் பார்க் மைதானத்தில் இந்திய அணி 50...

டி20 தொடரை சமன் செய்த இந்திய அணி!

 தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரை சமன் செய்தது இந்திய கிரிக்கெட் அணி.வீடு வீடாக சென்று டோக்கன் கொடுக்கும் நியாய விலை கடை ஊழியர்கள்தென்னாப்பிரிக்கா- இந்தியா இடையேயான முதல் டி20 போட்டி, மழையால்...

அர்ஜுனா விருதுக்கு முகமது ஷமியின் பெயர் பரிந்துரை!

 அர்ஜுனா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.பொங்கலை முன்னிட்டு வெளியாகும் அயலான்…. தேதியை லாக் செய்த படக்குழு!நடந்து முடிந்த உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் 24 விக்கெட்டுகளை...

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்திய அணி!

 ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வென்றது இந்திய அணி.கழுத்தின் கருமை நீங்க இதை செய்யுங்க!ராய்ப்பூரில் நடைபெற்ற 4-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய...