Tag: India cricket team
இங்கிலாந்து அணி வீரர்களின் பந்து வீச்சை சிதறடித்த இந்திய அணி வீரர்கள்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 421 ரன்களைக் குவித்துள்ளது. இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியதும் ஜெய்ஷ்வால் 80 ரன்களை எடுத்த நிலையில்,...
பரபரப்பு….த்ரில்….சூப்பர் ஓவர்கள்…..வெற்றி!
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது போட்டி டை ஆனதால் இரு சூப்பர் ஓவர்கள் நடைபெற்றன. போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்ட நிலையில், அந்த சூப்பர் ஓவரும் டை...
டெஸ்ட் கிரிக்கெட் தொடர்- இந்திய அணி அறிவிப்பு!
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ.புதுச்சேரியில் வேட்டையன் படப்பிடிப்பு… ரஜினியை காணக்...
“விராட் கோலியா யாரு அவரு…”- பிரபல கால்பந்து வீரர் கால்பந்து வீரர் ரொனால்டோ!
பிரேசில் நாட்டின் முன்னணி கால்பந்து வீரரான ரொனால்டோ, விராட் கோலி யார் என்றே தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.நீர்நிலைப் பகுதி என்று அரசு நோட்டீஸ் – பாஜக மாநில செயலாளர் அனந்த பிரியா ஆறுதல்!பிரபலர்...
டி20 கிரிக்கெட் போட்டி- இந்திய அணி அபார வெற்றி!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.தாய்ப்பால் அதிகம் சுரக்க இதை பின்பற்றுங்கள்?மொஹாலியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20...
இந்திய அணிக்கு 79 ரன்கள் இலக்கு!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 79 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தென்னாப்பிரிக்காவில் இருந்து அவசர அவசரமாக தாயகம் திரும்பிய விராட் கோலி!முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 55 ரன்களுக்கும்,...