spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுடெஸ்ட் கிரிக்கெட் தொடர்- இந்திய அணி அறிவிப்பு!

டெஸ்ட் கிரிக்கெட் தொடர்- இந்திய அணி அறிவிப்பு!

-

- Advertisement -

 

இரண்டாவது டெஸ்ட் போட்டி- வெற்றி பெறும் நிலையில் இந்தியா!
Photo: BCCI

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ.

we-r-hiring

புதுச்சேரியில் வேட்டையன் படப்பிடிப்பு… ரஜினியை காணக் குவிந்த ரசிகர்கள்…

அதன்படி, ரோஹித் சர்மா அணியின் கேப்டனாகவும், பும்ரா துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சுப்மன் கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், கே.எஸ்.பரத், துருவ் ஜூரெல், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சிராஜ், முகேஷ் குமார், ஆவேஷ் கான் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

நயன்தாராவிற்கு ஆதரவு கரம் நீட்டிய மலையாள ஸ்டார்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி, ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் வரும் ஜனவரி 25- ஆம் தேதி தொடங்குகிறது.

MUST READ