Homeசெய்திகள்விளையாட்டுமகளிர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலி சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது – விஸ்வநாதன் ஆனந்த்

மகளிர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலி சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது – விஸ்வநாதன் ஆனந்த்

-

- Advertisement -

தமிழ்நாட்டைச்சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் வைஷாலி ஃபிடே கேண்டிடேட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.மகளிர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலி சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது – விஸ்வநாதன் ஆனந்த்மெட்ராஸ் தன்னார்வ ரத்தப் பணியகத்தின் பொன்விழா மற்றும் ஆண்டு விருது வழங்கும் விழா சென்னை தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் கலந்து கொண்டார். ரத்ததான முகாம்களை வெற்றிகரமாக நடத்திய கல்வி நிறுவனங்கள், மற்றும் அதிகமுறை ரத்த தானம் செய்த தனிநபர்களுக்கு இந்த விழாவில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

தன்னார்வ ரத்த தானத்தின் முக்கியத்துவத்தைப் பரப்புவதும், ரத்தக் கொடையாளர்களை ஊக்குவிப்பதும் இந்த விழாவின் முக்கிய நோக்கமாக இருந்தது.

we-r-hiring

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, “முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆன்ந்த் ஃபிடே கேண்டிடேட் தொடரின் மகளிர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலி சாம்பியன் பட்டம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

MI & GT- இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவது சந்தேகம் – காரணம் என்ன?

MUST READ