Tag: happy
தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி: கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை – இல்லத்தரசிகள் மகிழ்ச்சி; விவசாயிகள் கவலை!
திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டிற்குத் தக்காளியின் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளதால் அதன் விலை படிப்படியாகக் குறைந்துள்ளது. தரத்தைப் பொறுத்து ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்கப்படுவதால் பொதுமக்கள்...
மகளிர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலி சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது – விஸ்வநாதன் ஆனந்த்
தமிழ்நாட்டைச்சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் வைஷாலி ஃபிடே கேண்டிடேட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.மெட்ராஸ் தன்னார்வ ரத்தப்...
சேலம்: ‘தலைவன் இருக்கின்றான்’என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டதில் மகிழ்ச்சி – கமலஹாசன் எம்.பி
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் மகளிர் பேரணி சேலம் மாநகரில் நடைபெற்றது.இதுகுறித்து கமலஹாசன் எம்.பி., தனது வலைத்தளப்பதிவில், “இந்நிகழ்வில் என் அன்புக்குரிய நண்பர், திராவிட...
தமிழர்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் – டி.டி.வி.தினகரன்
உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இது குறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சித்திரை மாதத்தின் முதல் நாளை...
ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்
என்.கே.மூா்த்தி”யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்”. – குறள்:341உலகத்தின் எல்லாப் பொருளையும் ஒருவர் முற்றிலும் துறந்துவிட முடியாது. ஆனால் எந்தெந்த பொருளில் இருந்து ஒருவர் எவ்வளவு நீங்கி வெளியே வருகிறாரோ அந்தப்...
தந்தை ஆனார் தினேஷ் கார்த்திக்: மகளுக்கு ‘ராஹா’ எனப் பெயரிட்டு மகிழ்ந்த தம்பதி!
இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிகல் தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தங்களுக்கு பிறந்த மகளின் வருகை குறித்து சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள தினேஷ் கார்த்திக்,...
