Tag: Win

234 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை – முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு

கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளாா்.சென்னை அண்ணா அறிவாலயத்தில்...

தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க ஓரணியில் திரள்வோம்… ஒற்றுமையால் வெல்வோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க மார்ச் 5 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், இதில் பங்கேற்க 45 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு...

2026ல் திமுகவை ஜெயிக்க வைக்க மக்கள் தேர்தலுக்காக காத்திருக்கிறார்கள்- அமைச்சர் சேகர்பாபு

சென்னையின் வளர்ச்சி திட்டங்களை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு. திராவிட மாடல் ஆட்சி ,மாற்றத்திற்கு உண்டான ஆட்சி ,வட சென்னை வாடா சென்னை ஆக மாறும். அரசியலையும், ஆன்மீகத்தை சம்பந்தப்படுத்தி அரசியல் ரீதியாக பேசும்...

லாட்டரி சீட் அடித்தது போல் முதல்வரானவர் எடப்பாடி பழனிச்சாமி – டிடிவி தினகரன் விமர்சனம்

லாட்டரி சீட் அடித்தது போல் முதல்வரானவர் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவை 2026 மூடுவிழா நடத்தும் அளவிற்கு எடப்பாடி பழனிச்சாமி  செயல்பட்டு வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி திமுக வெற்றிக்கு உதவி செய்ய வேண்டி தனித்த...

2026ல் வெற்றிபெற சாதாரண உழைப்பு போதாது, சளைக்காத உழைப்பு தேவை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

2026 தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற சாதாரண உழைப்பு போதாது, சளைக்காத உழைப்பு தேவை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;“மாதம் மும்மாரி பொழிந்ததா?” என்று அரண்மனை...

2026 தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களை திமுக கைப்பற்றும்! உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேச்சு

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசு வெற்றி பெற்று 200-க்கும் மேற்பட்ட இடங்களை திமுக கைப்பற்றும் என உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கூறியுள்ளார்.திண்டுக்கல் மேற்கு மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற...