Homeசெய்திகள்விளையாட்டுஇந்திய அணிக்கு 79 ரன்கள் இலக்கு!

இந்திய அணிக்கு 79 ரன்கள் இலக்கு!

-

- Advertisement -

 

இந்திய அணிக்கு 79 ரன்கள் இலக்கு!
Photo: BCCI

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 79 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து அவசர அவசரமாக தாயகம் திரும்பிய விராட் கோலி!

முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 55 ரன்களுக்கும், இந்திய அணி 153 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி 176 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

6 விக்கெட் வீழ்த்தி சிராஜ் அபாரம்!

இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் பும்ரா 6 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும், சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் மார்க்ரம் 106, கேப்டன் எல்கர் 12 ரன்களை எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

MUST READ